அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணதாசனைப் பார்ப்பதற்கு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளரான வி.என்.சிதம்பரம் போய் – படுக்கையிலிருந்த கண்ணதாசனின் நெற்றியில் மீனாட்சி கோயில் குங்குமத்தை இடுகிறார்.

கவிஞர் உயிர் துறப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் இது.