இந்தோ-சோவியத் நட்புரவு கழகத்தின் சார்பில் சோவியத் யூனியன் தேசத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது எடுத்த படம். அருகில் எனது தந்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான மன்னை.மு.அம்பிகாபதி, மதுரை காமராசர் பல்கலைகழக துணை வேந்தர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம் மற்றும் கலைஞர்கள்.
1 responses to “கவியரசர் ரஷ்யா சென்றபோது”
bharathi
June 24th, 2013 at 09:07