தென்றல் : கவிஞர் கண்ணதாசன் சென்னையிலிருந்து கவிதைக்காகத் தரமாக 1953 இல் தெடங்கித் தொடர்ந்த மரபுப்பாடல்கள் உள்ள இதழ். வெண்பா போட்டி, அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், தொடர்கள், திரை விமர்சனம் என வெளியிட்டுள்ள இதழிது.